Appa Naan Ummai அப்பா நான் உம்மை A J14 அப்பா நான் உம்மை பார்க்கிறேன்அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்1. நீரே என் வழி நீரே என் சத்தியம்நீரே என் ஜீவனன்றோ2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரேநான் உந்தன் பிள்ளையன்றோ3. நல்ல மேய்ப்பன் நீர் தானேநான் உந்தன் ஆட்டுக்குட்டி4. ஜீவ நீருற்று நீர்தானேஉந்தன் மேல் தாகம் கொண்டேன்