Oru Thai ஒரு தாய் O J53 ஒரு தாய் தேற்றுவது போல்என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4)மார்போடு அணைப்பாரேமனக்கவலை தீர்ப்பரேகரம் பிடித்து நடத்துவார்கன்மலைமேல் நிறுத்த்வார்எனக்காக மரித்தாரேஎன்பாவம் சுமந்தாரேஒருபோதும் கைவிடார்ஒருநாளும் விலகிடார்